;
Athirady Tamil News

நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு..!!

0

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் 50 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :- நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-50, நாமக்கல் நகரம்-48, சேந்தமங்கலம்-32, மோகனூர்-31, பரமத்திவேலூர்-27, கொல்லிமலை-26, புதுச்சத்திரம்-11, திருச்செங்கோடு-11, எருமப்பட்டி-10, குமாரபாளையம்-3, ராசிபரம்-2. மாவட்டத்தின் மொத்தமழை அளவு 251 மி.மீட்டர் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.