;
Athirady Tamil News

19 ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும் !!

0

எதிர்வரும் 19 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் குறித்த விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.