;
Athirady Tamil News

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்!!

0

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் மீண்டும் நியமனம் செய்தார்.

எரிக் கார்செட்டியின் பெயர் ஓராண்டுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.