;
Athirady Tamil News

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை அன்பளிப்பு!! (PHOTOS)

0

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் , மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான சிவகாமி சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐடியல் மோட்டர்ஸ் (மகேந்திரா) நிறுவனத்தின் நிறுவனர் திரு .நளின் வெல்கம சிவகாமி சிலையினை ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.