;
Athirady Tamil News

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து: அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே பேச்சு !!

0

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படும் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

எதிரிகளான பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிக்கி ஹாலே வாஷிங்டனில் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.