மருந்து பொருட்களின் விலை குறைவடைகிறது!!

மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.