;
Athirady Tamil News

பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்!!

0

குறைந்தது 2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் செயலை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும், இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.