;
Athirady Tamil News

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) கொடியேற்றம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (25) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 03ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.