பனிமூட்டம் காரணமாக 32 ரயில்கள் தாமதம்: வடக்கு ரயில்வே தகவல்!!
பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 ரயில்கள் உள்பட 32 ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரன்க் விரைவு ரயில், தமிழ்நாடு விரைவு ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது.