;
Athirady Tamil News

நிமல் லன்சா பிணையில் செல்ல அனுமதி

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நிமல் லன்சா விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) நிமல் லன்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.