;
Athirady Tamil News

யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

0

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டது. அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.