யாழில் முண்டியடித்த மக்கள்; சிலமணி நேரங்களில் பல ஆயிரம் Mobitl சிம் விற்பனை !
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் dialog, airtel, தொலை பேசி பாவனையாளர்களுக்கு நெட்வேர்க் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
எனினும் mobitle, hatch,சிம்களுக்கு நெட்வேர்க் கிடைத்த நிலையில் யாழில் சிலமணி நேரங்களில் பல ஆயிரம் mobitle, சிம் விற்பனையானதாக கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெட்வேர்க் சரியாக கிடைக்கவில்லை. mobitle சிம்களுக்கு யாழில் இன்றையதினம் மக்கள் போட்டி போட்டி சிம்களை வாங்கியதால் சிலமணி நேரங்களில் பல ஆயிரம் சிம் விற்பனையானதாக கூறப்படுகின்றது.