;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1830446.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

இஸ்ரேல் மீது திருப்பி அடிக்கும் ஈரான்; கதிகலங்கும் உலகம்!

0

இஸ்ரேல் – ஈரான் மீது அமெரிக்காவுடன் சேர்ந்து பெப்ரவரி 28 ஆம் திகதி , போர் தொடத்ததுடன், ஈரானிய உச்ச தலவர் காமேனி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளீட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன” எனத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வான் பரப்புக்க:ளை பல நாடுகளும் மூடியுள்ளதால விமான சேவைகள் கடுமையா பாதிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.