;
Athirady Tamil News

கொழும்பில் மர்ம தீ விபத்து ; தாயும் மகளும் பலி ; திட்டமிட்ட கொலையா?

0

கொழும்பு பமுனுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.