;
Athirady Tamil News

செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை அரித்தெடுக்கும் பணிகளும் ஆரம்பம்

0
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீதா தெரிவித்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.