;
Athirady Tamil News

தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு

0
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 
வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் , பணிப்பாளருடன் நிலைமைகளை கேட்டறிந்த போதே பணிப்பாளர் அவ்வாறு தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.