யாழில். ‘Click of Love’ காணொளிப்பாடல் வெளியீடு By Editor-A On May 22, 2026 0 Share யாழ்ப்பாணத்தில் ‘Click of Love’ காணொளிப்பாடல் வெளியீடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழில். உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் ஈழத்து சினிமா கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஈழ சினிமாவில் சிறந்த கலை இயக்குனராக அறியப்பட்ட VS சிந்து இயக்கத்தில் குறித்த காணொளி பாடல் உருவாகியுள்ளது. Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes Freeudemy paid course free download 0 Share