;
Athirady Tamil News

நல்லூர் சிவன் கோவில்(தேவி) கொடியேற்றம்

0

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ  கமலாம்பிகா சமேத  ஸ்ரீ  கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (22) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி  சனிக்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 31ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.