;
Athirady Tamil News

இந்தியாவுக்கு 12½ சதவீதம் கூடுதல் வரி-அமெரிக்கா பரிந்துரை

0

அமெரிக்காவில் கட்டாய உழைப்பு சட்டம் உள்ளது. குழந்தைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தங்கள் சந்தைகளில் நுழைவதை தடை செய்ய தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 54 நாடுகள் மீது கூடுதலாக 10 முதல் 12% சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் கனடா, மெக் சிகோ, தைவான், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக 10 சதவீதமும், வர்த்தகம் செய்யாத இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுக ளுக்கு 12% சதவீதமும் கூடுதலாக வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.