;
Athirady Tamil News

காப்பெட் வீதியாக மாறும் திருநெல்வேலி சந்தை பகுதி

0
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும் வேலைத்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.