;
Athirady Tamil News

135.90 மில்லியன் ரூபா செலவில் நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதி மேம்படுத்தல் பணி ஆரம்பம்!

0
நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தல் 135.90 மில்லியன் ரூபாவில் – பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க 
 மற்றும் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர்.மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் என் பிரபாகரன், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.