;
Athirady Tamil News

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

0
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட   புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி யாழ்.பொது நூலத்திற்கு சென்றார்
அதன் போது , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் , யாழ்.மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.