;
Athirady Tamil News

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

0
காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒதுக்கியுள்ளது என  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.