சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம்,தரையிறங்காது சென்னைக்குத் திரும்பியது!
;
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.