;
Athirady Tamil News

நன்றி கூறினார் சிவாஜிலிங்கம்; எஞ்சிய நிதி மாவீரர் குடும்பங்களுக்கு….

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாகத் , தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,…

வவுனியாவில் விபத்து; கணவர் பலி…மனைவி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரபெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

பாலியல் வன்முறை; ஐ நா மீது இஸ்ரேல் பாய்ச்சல்!

மோதல் நிறைந்த பகுதிகளில் நிகழும் பாலியல் வன்முறைக்கான கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலிய அமைப்புகளை ஐ.நா சேர்த்திருப்பதை , இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வெட்கக்கேடானது மற்றும் அபத்தமானது எனக் கூறி கடுமையாகச் சாடியுள்ளது. இன்றைய முடிவை அதன்…

சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ; மக்கள் அதிர்ச்சி

சீனா நாட்டின் ஷின்ஜியாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று  (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55…

தேரருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல்…

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல்…

அவதூறு பரப்பியமை ; எம்பி அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை…

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில்…

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று(30) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தீவிரம் ; ஈரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தன. இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்…

நெல்லை கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார்

கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில், முக்கிய குற்றச்சாட்டின் கீழ் சுர்ஜித்தின் தாயாரும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி இன்று (2026.05.29) சிபிசிஐடி பொலிஸாரால் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்