அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அதற்கான இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டியுள்ளது என…