;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்- எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…

ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்..!!

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள். டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு…

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி,…

கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,935 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரேனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு தொற்று உறுதியாகி…

உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க… !! (மருத்துவம்)

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை. அந்த கூடுதல் கிலோவை குறைக்க நீங்கள் பலவழிகளை முயற்சி செய்கிறீர்களா? ஆனால், அவை எதுவும் பயனளிக்கவில்லையா? கவலையை விடுங்க. உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும்…

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்..!!

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக…

ரிஷாட் பதியுதீனை சந்தித்த காலி முகத்திடல் போராட்டக் குழுவினர்!

காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, எதிர்வரும்…

பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும்…

சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை; 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..!!

சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு…

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் இது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து மூலம் பொலிஸ்…

வரிசையில் நிற்காதீர்: 21 முதல் எரிபொருள் !!

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, இன்று (18) தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக்…

நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள்…

நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு முதல்கட்டமாக இன்றைய தினம் நுணாவில் IOC எரிபொருள்…

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும்…

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் – மணிவண்ணன் தெரிவிப்பு! யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ்…

யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!!

யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர்…

பங்காளிகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை!!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக…

பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால்,…

தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு..!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த ரஷியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது…

பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!

இலங்கையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட…

அவசரகாலநிலையை வாபஸ் பெறவேண்டும் !!

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மீளப்பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சங்கத்தின் செயலாளர் இசுரு…

பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை !!

பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு…

சீனாவில் புதிதாக 580 பேருக்கு கொரோனா..!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்…

புதிய கட்சியை ஆரம்பிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!!

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை…

“கோட்டா கோ கம” வில் ரூ. 4.5 கோடி வெளிநாட்டு நிதி!

காலி முகத்திடலில் அமைந்துள்ள 'கோட்டா கோ கம' போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…

சோமாலியாவில் குண்டுவெடிப்பு – மந்திரி உள்பட 14 பேர் உயிரிழப்பு..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன்…

ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம் !!

நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனநாயகக்…

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு!!

இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.…

இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?

இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல்…

தொடங்கியது சீசன்; மகிழ்ச்சியில் மீனவர்கள் !!

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால், மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு…

‘மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்’ !!

கட்சி அரசியல் அதிகார திட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஊழல் செயற்பாடுகளைத் தவிர்த்து, மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்…

முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு !!

எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள 100 ரூபாய்…

ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…

விசேட அறிவிப்பை விடுத்தார் பதில் ஜனாதிபதி ரணில் !!

சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள்…