யாழ். நல்லூரில் பொங்கலிட்டு வழிபாடு: வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா
தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 15.01.2026 காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.
