;
Athirady Tamil News

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர்…

சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து…

விஜய் முதலமைச்சராகனும் – அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்

தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2026…

மோராக்கோவில் திடீா் வெள்ளம்: 37 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீா் வெள்ளப் பெருக்கு…

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன் என்று போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும்…

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 19ஆம் திகதி வரையில் மழை தொடரும் வாய்ப்பு

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்…

கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள் – நல்லூர் பிரதேச சபை…

யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.…

புயலால் பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை பெற்று தருமாறு நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10…

வாழ்க்கையை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி…

முதியோர்கள் எமது சமூகத்தின் உயிர்த்துடிப்பான அடித்தளமாகும். அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது எமது அனைவரின் கடமையாகும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்…

மேடையில் மணமகன் கேட்ட அந்த வார்த்தை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

வரதட்சணை கேட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். வரதட்சணை உத்தரப் பிரதேசத்தில் 25 வயது மதிக்கத்தக்க மணமகள் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணத்திற்காக மணமகள் வீட்டார் நள்ளிரவு வரை காத்திருந்தனர். திருமண ஊர்வலம்…

கொலம்பியா: பள்ளி பேருந்து விபத்தில் 17 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மலைப்பாங்கான பகுதியில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து கொலம்பிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தேர்தலில் தோல்வி; சொன்னபடி மீசையை எடுத்த நபர்

இந்தியாவின் கேரளாவில் தேரதலில் தோல்வி அடைந்ததால் நபர் ஒருவர் மீசையை எடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் சனிக்கிழமை (13) அறிவிக்கப்பட்டன. நண்பர்களிடம் சவால் இதில், மொத்தம்…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு ; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக்…

இந்திய மீனவர் வருகையை இராஜதந்திர ரீதியாகத் தடுக்க வலியுறுத்துகிறோம்: வடக்கு மாகாண…

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் சந்திப்புக்கு…

அரசாங்க அதிபர் – ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண…

யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம்…

ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி போண்டாய் (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலைக் உலகத் தலைவர்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அது மிகவும் மோசமான செயல் என்று கூறினார். வெள்ளை மாளிகையில்…

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றியவருக்கு தன்னையே கொடுத்த இளம்பெண்

பீஜிங், சீனாவின் தெற்கே ஹுனான் மாகாணத்தில் சாங்ஷா நகரில் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு கூட்டாக திருமணம் நடந்தது. அதில் ஒரு ஜோடியின் திருமண பின்னணி சுவாரஸ்யம் நிறைந்தது. அவர்களில், கணவர் லியாங் ஜிபினை விட மணமகளான லியு ஜிமிக்கு 12 வயது…

மசோதா மீதான விவாதத்தின்போது எம்.பி.க்கள் மோதல் – ஸ்லோவேகியா நாடாளுமன்றத்தில்…

பிராட்டிஸ்லாவா, ஐரோப்பிய நாடான ஸ்லோவேகியாவில் பிரதமர் ராபர்ட் பிகோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ரகசிய தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் அரசு தரப்பு சாட்சி தொடர்பான குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு…

தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு…

அவுஸ்திரேலியாவில் பலரின் உயிரை காப்பாற்றி ஹீரோ ஆன சாமான்யன் ; பிரதமரும் வாழ்த்து

அவுஸ்திரேலியாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே…

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் முன்மாதிரியாக செயற்பட்ட ஆசிரியர்கள்

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய ஆசிரியர்கள் தாமே பாடசாலை சூழலை சுத்தம் செய்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்கள். குறிப்பாக புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டு நாளைய தினம் (16.12) பாடசாலைகள்…

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி,…

தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்: ராக்கெட் வீச்சில் ஒருவா் பலி!

தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் முதல் முறையாக தாய்லாந்து நாட்டு பொதுமக்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.…

யூதர்களின் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு ; இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல்

அவுஸ்திரேலியாவில் யூதர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதுடன், யூத எதிர்ப்பு வாதத்தைக்…

மண்சரிவு அபாயம்; பதுளை வைத்தியசாலைக்கு பூட்டு

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்பிரிங்வெளி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலை மண்சரிவு அபாயத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இத் தீர்மானம்…

தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவனை கொலை செய்த மனைவி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல்…

கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ; கடும் சீற்றத்தில் ட்ரம்ப்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்கள் கொலை சிரியாவில்…

காய்ச்சலில் காப்பாற்றியவர் இவரே ; விசித்திர திருமணம் செய்துக்கொண்ட பெண்

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும்…

கனடாவில் இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

கனடாவில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பரே கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் (18) ஆகியோர்…

சிட்னி துப்பாக்கிச் சூடு; இலங்கையர்கள் தொடபில் வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக…

நிவாரண கொடுப்பனவு; பொதுமகனுக்கு யாழ் கிராம சேவகர் கொலை மிரட்டல்

யாழ்ப்பாணம் , மருதங்கேணி நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள்…