;
Athirady Tamil News

பிரிட்டன் மன்னா் சகோதரரின் இளவரசா் பட்டம் பறிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ‘யாா்க் பிரதேசத்தின் டியூக்’ என்ற…

சுட்டுக்கொல்லப்பட்ட நபர்; 17 குழந்தைகளை சிறைபிடித்தது ஏன்? பரபர தகவல்!

17 குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். பிணைக் கைதி மகாராஷ்டிரா, போவாய் பகுதியின் ஆர்.ஏ ஸ்டுடியோ கட்டிடத்தில் மர்மநபர் ஒருவர், குழந்தைகளை பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பதாக…

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல ,…

இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த பகுதி முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதி என்பதால் உயிர்சேதம் அல்லது சொத்து…

இன்று முதல் பொலிதீன் பைகளுக்கு கட்டணம்; வர்த்தமானி அறிவித்தல் !

நாட்டில் இன்று (நவம்பர் 1) முதல் கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, இனிவரும் காலங்களில்…

யாழில் அதிரடி கைதான பாண் வியாபாரி ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார்…

தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை

கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார். இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo,…

இந்தியாவில் ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் வாக்காளர் அட்டை

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அதனை பயன்படுத்தி போலியான வாக்காளராகப் பதிவு செய்யும் அவலமும் நடக்கிறது என குற்றச்சாட்டாகக்…

காவல்துறை நடவடிக்கை: பிரேஸிலில் 121 போ் உயிரிழப்பு

பிரேஸிலில் சட்டவிரோத கும்பல்களைக் குறிவைத்து காவல்துறையினா் தலைநகா் ரியோ டி ஜெனிரோவின் பின்தங்கிய பகுதிகளில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 போ் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பலரின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளது, கத்திக் குத்து காயங்கள்…

லங்கா IOC எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலைகளுக்கு இணையாக லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது. அதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன்…

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…

விவசாயத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல்…

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு…

video link-https://fromsmash.com/pI7mQrsjv7-dt போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இதற்கமைய இந்த நிகழ்வானது…

சூடான் மருத்துவமனையில் 460 போ் சுட்டுக் கொலை

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்ற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு…

சீனாவில் 3 மாதங்களில் 50 கிலோ குறைத்தால் சொகுசு கார் பரிசு!

சீனாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம், மூன்று மாதங்களுக்குள் 50 கிலோகிராம் எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு கார் பரிசளிக்கும் சவாலை அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக்…

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ள ராணுவத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் விரைவாகத் தொடங்குமாறு அந்நாட்டு…

உலக பில்லியனர்கள் பட்டியலில் சமநிலையில் ரஷ்யா-பிரித்தானியா

உலக பில்லியனர்கள் பட்டியலில் ரஷ்யா மற்றும் பிரித்தானியா சமநிலைக்கு வந்துள்ளன. அல்ட்ராடா (Altrata) நிறுவனத்தின் 2025 பில்லியனர்கள் கணக்கெடுப்பின்படி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா தற்போது ஒரே எண்ணிக்கையிலான பில்லியனர்களை கொண்டுள்ளன. இரு…

“ஓட்டத்தில் ஒளிர்ந்த ஒளி”

அப்துல் அஸீஸ் அஸ்மா, ஊடகக் கற்கைகள் துறை, யாழ்.பல்கலைக்கழகம் இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய அதிரடியான…

திருமணமாகி 10 நாட்கள் கூட சந்தோஷமாக இருக்கவில்லை… வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷுடோஷ் கோஸ்வாமி. இவருக்கும் மணிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அஷுடோஷ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக…

ஐரோப்பா செல்ல முயன்ற கிளிநொச்சி உத்தியோகர்த்தர் எல்லையில் சுட்டுக்கொலை; கதறும் உறவுகள்

ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்…

யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயதான என்ற யுவதியே இவ்வாறு சடலமாக…

அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜின்பிங் வணிகப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில்,…

தமிழர் பகுதியொன்றில் சோகம் ; 17 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்

அம்பாறை - வீரகொட பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி…

இளம் வீரருடன் நான்கு எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பும் சீனா

சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு ஆக இளம் வீரரையும் நான்கு ஆய்வு எலிகளையும் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தியங்கோங் (Tiangong) விண்வெளி நிலையத்தில் மூன்று வீரர்கள் இருப்பர். 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவர்.…

தப்பிச்சென்ற இஷார செவ்வந்தி ; பிக் மீ நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு

கொலைக்குப் பிறகு இஷார செவ்வந்தி தப்பிச் சென்ற நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை கொழும்பு குற்றப்பிரிவுக்கு வழங்குமாறு பிக் மீ நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம…

டிரம்ப் இன் அதிரடி; ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு…

சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் – ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருள்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது…

வெல்லவாய நீதவான் இடைநீக்கம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணைக்குழு இந்த இடைநீக்கத்தை விதித்துள்ளது. அவரது பல வழக்கு முடிவுகள் தொடர்பாக பொலிஸ் மா…

மருதானை மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

கொழும்பு மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கும் இந்திய கிராமம்.., எங்குள்ளது தெரியுமா?

வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை…

கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலித்த ருசிகரம்..!

எர்ணாகுளம், ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை…

ஐரோப்பா சென்ற இலங்கை தமிழர் இருவருக்கு பெலாரஸ் எல்லையில் நேர்ந்த கதி; சம்பவத்தால்…

ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் இலங்கை தமிழர் இருவர் பெலாரஸ் எல்லையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . சம்பவத்தில் இரு இலங்கையர்களும் சட்டவிரோதமாக சென்ற நிலையில்…

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா?

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று (30) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை…

உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா

உலகின் முதல் AI போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை,…