பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை..!!
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ஆம்…
தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள்,…
தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)
##################################
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பொருளாதார கஷ்டமான சூழ்நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு அரிசிப்…
கொரோனா வடு மறைவதற்குள் புதியதாக பரவும் குரங்கு அம்மை வைரஸ்..!!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரசில் இருந்தே உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…
அமெரிக்காவை விட இந்தியாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது- பாதுகாப்புத்துறை மந்திரி கருத்து..!!
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக உயர்ந்தது. மொத்த விற்பனை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 15.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே…
ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது.
இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை…
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ரஷியா ராணுவம் – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி விளக்கம்..!!
20.5.2022
04.00: பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார். பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்துவந்தவர். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர்.
உக்ரைன்…
பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு..!!
உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான…
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங்…
மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் சாலையில் கசிந்தது.
டேங்கர் லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பில்லை.…
இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா? மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ்…
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, லடாக் பகுதியில் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு…
தங்கையின் கணவரை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!!
பெங்களூரு தேவனஹள்ளி அருகே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…
வேலையில் நடக்கும் காமெடி சம்பவங்கள்!! (வினோத வீடியோ)
வேலையில் நடக்கும் காமெடி சம்பவங்கள்
மகாராஷ்டிராவில் நேருக்கு நேர் லாரிகள் மோதி தீ விபத்து- 9 பேர் பலி..!!
மகராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் நகரின் அருகே உள்ள அஜய்பூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது டீசல் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் ஏதிர்பாரத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தீப்பற்றியதில் 9 பேர் சம்பவ…
அசாம் வெள்ளம் – பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..!!
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.…
குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர் பரபரப்பு…
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோர் சில யுக்திகளை வகுத்து அக்கட்சியின்…
நடுவானில் பழுதடைந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் – பாதுகாப்பாக தரையிறக்கிய…
ஏர்பஸ் ஏ320நியோ என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.
பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில் அந்த விமானத்தின் இன்ஜின் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது. நிலைமையை சுதாரித்த…
கேரளாவில் தொடர் மழைக்கு குழந்தைகள் உள்பட 4 பேர் பலி..!!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை நீடிப்பதால்…
நீர்க்கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!!
நீர்கொழும்பு - கொழும்பு வீதி வத்தளை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.
எரிவாயு பாவனையாளர்கள் குழுவொன்று இவ்வாறு வீதியை மறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வத்தளையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
இலங்கையின் தேசிய மலர் குறித்து வௌியான உண்மை!!
இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது.
அதாவது தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய…
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க்? – பரபரப்பு…
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக…
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோய் உயிரிழப்பு!!
கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.…
எரிபொருள், கேஸ், நீர், மின்சாரம் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும்!!
எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பொருட்கள்…
யாழ். பல்கலைக் கழக கீழுழைப்புப் பணியாளர்களுக்கு உலருணவுப் பொதிகள்!! (படங்கள்)
ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள சிவானந்தன் ஆய்வு கூடத்தின் நிறுவுநரும், ஈழத் தமிழ் விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவா சிவானந்தனின் நிதியுதவியுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கீழுழைப்புப் பணியாளர்களுக்கு உலருணவுப் பொருள்கள் வழங்கி…
“ கோட்டா கோ கம” முகவரிக்கு வந்த முதல் கடிதம் ! சிகையலங்கார நிலையமும் திறப்பு!! (படங்கள்)
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெறும் “ கோட்டா கோ கம” மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.…
தென்மேற்கு பருவமழை 23ந்தேதியே தொடங்குகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும்.
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு…
சவுதிஅரேபியாவில் ஓட்டகம் மீது கார் மோதி கேரள தொழிலாளி பலி..!!
சவுதிஅரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வினோஜ் கில்பர்ட் ஜாண் (வயது42) என்பவர் சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…
ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்- மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி…
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார்.
அப்போது ரெயில்வே பணிகளுக்கான…
காஷ்மீரில் விரைவில் தேர்தலை நடத்த மக்கள் விருப்பம்: உமர் அப்துல்லா..!!
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில்,…
புதிதாக 2,259 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக சரிவு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. எனினும் தினசரி பாதிப்பு சற்று ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக உள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு..!!
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் பயங்கரவாத , பிரிவினைவாத குற்றச்சாட்டுகளுடன் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது.
இந்த…
கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்: அமைச்சர் ஹரின் !!
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அந்த சந்திப்பில் கலந்துகொண்டு…
இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!!!
இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு விசேட பயண ஆலோசனைகள் சிலவற்றை வழங்கியுள்ளது.
அதன்படி, அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தென் கொரிய…
நான் வெட்கப்படுகிறேன் !!
விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸு செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத்…
சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!
தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும்…