சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!
ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும்…
யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.!!…
யாழ்.நகரில் உள்ள சமையல் எரிவாயு விநியோக இடத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படாத நிலையில், யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் அங்கு நின்ற மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.…
யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு இல்லை!!
யாழ்.மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என கூறப்படும் நிலையில், பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக உள்ளதாகவும் 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு…
தாதியர் சத்தியப் பிரமாண நிகழ்வு!! (படங்கள்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறிய தாதியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்…
ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி..!!
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால…
லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர்…
25.5.2022
05.30: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி…
இலங்கையை கைவிட்டது உலக வங்கி !!
இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான எந்தவித திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள…
முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !!
முட்டையின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள்…
சுமார் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு !!
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை…
பணவீக்கம்: இலங்கைக்கு மூன்றாவது இடம் !!
அதிக பணவீக்கம் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கியின் மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும்,…
மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!!…
நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும்.
வீட்டுத்தோட்ட…
குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!
2022-05-17 ஆம் திகதி முதல், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக்கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.…
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல்…
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன்…
அறிவியலாலும் விடை தர முடியாத மர்மமான கண்டுபுடிப்புகள்!! (வினோத வீடியோ)
அறிவியலாலும் விடை தர முடியாத மர்மமான கண்டுபுடிப்புகள்
வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)
அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…
மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன்…
எரிந்த நிலையில் 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!
மர்மமான முறையில் உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வனப்பகுதி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நிராவிய தேக்குமர வனப்பகுதியில் இருந்து சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் உடலில்…
’மோசமான பின்னடைவை இலங்கை சந்திக்கும்’ !!
“இலங்கை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிராத மிகவும் மோசமான பின்னடைவை இலங்கை பதிவு செய்யும் என நாம் எதிர்பார்க்கின்றோம்“ என்று தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அடுத்த மூன்று முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு எம்மால்…
வீதித் தடைகளை அகற்றக் கோரி மனு !!
கொழும்பு நகரில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்ற பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 22ஆம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் இன்று (24) தீர்மானித்தது.
இந்த மனுக்கள், நீதியரசர்களான…
இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. உறுதி!!
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்…
இன்று போய் நாளை வராதே : லிட்ரோ !!
12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் இன்றையதினம் (24) விநியோகிக்கப்படாது என, லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், நாளையும் (24) சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என…
2 மேஜர் ஜெனரல்களை தூக்கினார் ஜனாதிபதி !!
23 புதிய அமைச்சுகளுக்கு 23 செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று நியமித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதார…
’71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்தவன் நான்’ !!
தாம் 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் பிரதமர் பதவியை நிராகரித்தது இந்த நாட்டில்…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை!!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் கவனயீர்ப்புப்…
6 வீடுகளில் திருட்டு, கொள்ளை; தம்பதி கைது: 30 பவுண் நகை கைப்பற்றல்!!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் அண்மையக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய தம்பதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 30 தங்கப்பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று…
35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது !!
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை…
விலை அதிகரிப்பை தொடர்ந்து லங்கா ஐஓசி எடுத்துள்ள தீர்மானம்!!
இன்று (24) அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்ததை தொடர்ந்து வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக எல்லையை மாற்ற தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம்…
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தமைக்கு…
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி!!
அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமாம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் , இம் மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு…
குறைந்த கட்டணம் ரூ.32: கூடிய கட்டணம் ரூ.4,025 !!
இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பஸ் கட்டணங்களையும் 19.5% ஆல் அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக…
உணவுப் பொதியும் வயிற்றிலேயே பட்டென அடித்தது !!
உணவகங்களின் என்கிற ஒன்றே இலங்கையில் முற்றாக இல்லாதொழியும் நிலைக்கு அரசாங்கம் உணவகங்களை தள்ளியுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால்…
இலங்கைக்கு 2 மில். டொலர் தருகிறது WHO !!
இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர்…
மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை..!!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சியும் ஆளாகி உள்ளனர்.
மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரீப்பியன் தீவு…
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி…
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான…