கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி
தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள…
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூவர் கைது
கனேமுல சஞ்சீவ கொலைசந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின்…
அமெரிக்காவில் மாணவி துஸ்பிரயோகம் ; குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள்.
பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு…
வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும்…
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வலி, வடக்கில் நடாத்திய ஊடக…
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே…
கிடைத்த மனுவின் அடிப்படையில்… அரியாலை குப்பைத் தரம்பிரிப்பு நிலையம் தொடர்பில் ஆளுநர்…
அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று…
இந்திய நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிச் சூடு ; மீண்டும் மீண்டும் கொடூரம்
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி…
அடையாளத்தை பாதுகாக்கவேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!
தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து, பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.
குறித்த திட்டம், இன்று(17) காலை வேலணை பிரதேச சபையின்…
டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது
மும்பை: மும்பை தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
நாட்டில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து…
25 திருநங்கைகள் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி – பகீர் சம்பவம்!
25 திருநங்கைகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பங்கஜ் மற்றும் அக்ஷய் என்ற இரண்டு ஆண்களால் ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்…
மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி…
கிளிநொச்சியில் ‘கிளி முயற்சியாளர் – 2025’ விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், கிளி முயற்சியாளர் - 2025 தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 08.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.…
சீனா மீது 500வீத வரி விதிக்கும் டிரம்ப்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக, சீனா மீது 500வீத வரியை விதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த அதிகாரத்திற்கு ஆதரவளிக்க, 85 செனட்டர்கள் தயாராகியுள்ளதாக அமெரிக்க திறைசேரி…
ஈக்வடார் முக்கியப் பாலங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள்; பீதியில் மக்கள்
தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் நாட்டில் சமீபத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்த சில நாட்களிலேயே, நாட்டின் முக்கியப் பாலங்கள் மீது பயங்கரமான வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில்,…
பாகிஸ்தான்: லாரி விபத்தில் 15 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், மலாகந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த லாரி (படம்) பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்; 8 போ்…
அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டமை பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பிய போதே விமானத்தில் திடீரென…
மகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி
புத்தளம், வென்னப்புவை, கொரக கஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று…
இலங்கையில் கொள்ளையடித்து பெண்ணுக்கு உதவும் காகம்!
களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக்…
இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல புதிய தகவல்கள்
நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர்…
நயினாதீவில் மக்கள் கண்ட காட்சி; வியப்பில் ஆரவாரம்
வரலாறு பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினை நாகபூஷணி அம்பாளின் இராஜகோபுரத்தின் மேலாக தோன்றிய மிகப் பெரிய வானவில் மக்களை வியப்பி ஆழ்த்தியுள்ளது. நேற்றையதினம் இந்த வானவில் தோன்றியுள்ளது.
இந்த வானவில்லானது நயினை அம்மனின் ராஜகோபு அழகை மேலும்…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டது.
அந்த நாட்டின் பப்புவா மாகாணத்திலுள்ள அபேபுரா நகருக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம்…
வலி. வடக்கில் இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை சுவீகரிக்கவில்லையாம் – மக்களின்…
மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்களின் நலனுக்காவே காணிகளை கையகப்படுத்தி வருவதாக என வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்…
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு – தேசிய ரீதியில்…
சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நேற்று(16.10.2025) திருகோணமலை தனியார் ஹொட்டலில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டம் பயனாளிகள் இணைப்பின் அடிப்படையிலும்,…
குஜராத் அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரியை தவிர மந்திரிகள் அனைவரும் ராஜினாமா.. இன்று…
ஆமதாபாத்,
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் முதல்-மந்திரி பூபேந்திர படேல் 2-வது முறையாக…
யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து – சாரதிக்கு காயம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி…
சிரியாவில் பாதுகாப்பு அமைச்சக வாகனத்தின் மீது தாக்குதல்! 3 வீரர்கள் பலி!
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில்,…
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: சிக்கியது எப்படி?
இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,…
தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில்…
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்றைய தினம்…
எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்
கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்
தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…
இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பிடித்ததில் 10 பேர் பலியாகினர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக…
“13-ஆம் திருத்தத்தைப் பற்றிப் பேசுவது தமிழர்களைத் திசைதிருப்பி ஏக்கியராஜ்யத்தை…
13-ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்யராஜ்ய அரசியலமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு துணை…
சாவகச்சேரியில் புகையிரத விபத்தில் பெண் உயிரிழப்பு
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில்…
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும்: டிரம்ப்
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் அமல்படுத்தத் தவறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான 2 ஆண்டு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப்பின்…
பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக்…