ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு இடமளிக்க முடியாது… ஜேர்மனி விடுத்த கடும் எச்சரிக்கை
ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய எரிவாயு கப்பல்
இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…