திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப்…