;
Athirady Tamil News

வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் – கூடி ஆராய்ந்த தமிழ் கட்சிகள்

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை…

சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில்…

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா காலமானார். அவருக்கு வயது 80. கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.…

வரதட்சனை கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கோர செயல்… கோவிலில் பரபரப்பு கடிதம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு விஜய், அவரது…

மன்னார் நகர சபை கழிவு குவியலில் தீ பரவல் ; பெரும் அவதியில் மக்கள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் நேற்று (15) மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…

மனுஷ நாணயக்காரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இஸ்ரேலில் வேலைக்கு ஊழியர்களை அனுப்புவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில்…

யாழ்.மாநகர உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவுப் பொதிகள் 

யாழ்ப்பாணம் மாநகரசபையின் நேற்றைய அமர்வின்போது, உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவே வழங்கப்பட்டது என்று சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. மாலை 3 மணியளவில் உணவு இடைவேளைக்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு வேளையின் பின்னர் சபை ஆரம்பித்தபோது, மாநகர…

யாழில் இப்படியும் நூதன திருட்டு ; விசாரணையில் அம்பலமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்று (15) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வாடகைக்கு வீடு சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு…

பாகிஸ்தான் எல்லையில் மோதல்! ஆப்கனின் 40 தலிபான்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில், 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள வெவ்வேறு இடங்களில், தலிபான்கள் தாக்குதல்…

பாகிஸ்தானை விற்ற கை பொம்மை! பாக். பிரதமர் ஷெபாஸுக்கு வலுக்கும் கண்டனம்!

எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புகழ்ந்து பேசியது பாகிஸ்தான் நாட்டுக்கே அவமானகரமானதாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவரின் புகழ்ச்சியைக்…

அழகி மெலோனி! அருவருப்பாக மாறிய அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு!

எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில், அழகி மெலோனி என்று இத்தாலி பிரதமர் குறித்த அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு அருவருப்பாக மாறியது. காஸா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்து, இஸ்ரேலிய பிணைக்…

பிரித்தானிய இளவரசர் நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரிப்பு

எப்ஸ்டீன் விவாகரம் தொடர்பில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினரான யார்க் இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவாகரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2019-ஆம்…

சித்திரவதை, கொடூர பட்டினி… அடையாளம் காண முடியாமல் உருக்குலைந்த பாலஸ்தீன கைதிகள்

ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக இஸ்ரேல் நிர்வாகம் கிட்டத்தட்ட 2,000 கைதிகளை விடுவித்த நிலையில், மொத்தமாக சிதைக்கபப்ட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனிய மக்களிடையே முதல் முறையாக மகிழ்ச்சி காணப்பட்டது. அடக்குமுறை, சித்திரவதை ஜனாதிபதி…

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

லக்ஸ்மன் பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை…

தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) அன்று மாலை 5.45மணியளவில்…

காப்பீட்டு தொகைக்காக புது மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது

காப்பீட்டு தொகைக்காக தனது புது மனைவியைக் கொன்று சாலை விபத்தில் உயிரிழந்ததுபோல நாடகமாடிய கணவரை ஜார்க்கண்ட் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் பதாமா புறநகர் காவல்நிலைய அதிகாரி சஞ்சித்குமார் துபே கூறியதாவது:…

யாழில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு; வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்தகதி!

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய…

ஆயத்த ஆடை ஆலையில் தீ: வங்கதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆயத்த ஆடை ஆலை மற்றும் ரசாயன கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆயத்த ஆடை ஆலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில்…

ஸ்பேஸ்-எக்ஸின் 11-ஆவது ராக்கெட் சோதனை வெற்றி

11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக தனது பணிகளை நிறைவேற்றியது. டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட், பூமியைச்…

எனக்கு முன்பே தெரியும்; பொலிஸாரிடம் கூறிய இஷாரா செவ்வந்தி

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன்.…

விசாவுக்கான ஆங்கிலத் தேர்வு: கடுமையாக்குகிறது பிரிட்டன்

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நுழைவு இசைவு (விசா) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவுத் தேர்வுகளைக் கடுமையாக்குவதற்கான மசோதாவை பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்வைத்தது. நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும்…

மடகஸ்காரில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜென்…

வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருணாகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகபொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் கடந்த திங்கட்கிழமை…

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் கைதாகியுள்ளார். முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார…

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள்

வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப்…

ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய…

மலேசியாவில் 6000 பாடசாலைகளை மூடிய Influenza

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் 97 இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள்…

வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

யாழ் . பொது நூலகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரநடுகை

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும் விஞ்ஞானி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் இந்தியன் கோனர் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு…

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு; பொலிஸார் வெளியேற்றம்!

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை…

4-ஆவது விமானந்தாங்கி கப்பலைக் கட்டும் சீனா

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: லியோனிங் மாகாணத்தின் டாலியன் கப்பல்…

சங்குப்பிட்டி கொலை வழக்கு: சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தாய்; 2…

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியை சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார்…

டொரொண்டோவில் கட்டிடம் வெடிப்பு ; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

கனடாவின் நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9.20…

16 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த் – விஜய் உடன் பேசியது என்ன?

தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். விஜய்யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில்…