;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு

பிரித்தானியாவில் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.…

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (ceylon electricity board) தெரிவித்துள்ளது.…

இந்தியன் ஆயில் ஆலையில் தீ விபத்து! உயிரிழப்பு 2-ஆக உயர்வு

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில்…

பொதுத் தேர்தல் 2024: வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election commission) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில்…

ஜப்பானிய முறையில் மான்கள் வணக்கம் சொல்லுமா? வைரலாகும் வீடியோ

தற்போது இணையத்தில் ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்லும் மான்களின் வீடியோ வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோ இணையத்தில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இது பல இடங்களில்…

இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ரொக்கெட்டுகள்!

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இஸ்ரேலும் (Israel) ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலுக்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட்டுக்களை…

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பரீட்சை சான்றிதழ்கள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இணையவழி சேவைகள் இயங்காது 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால்,…

யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பு

விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் இவ்வாறு தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, தர்மபுரம்…

அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றி: கனடாவிற்கு காத்திருக்கும் ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெற்றியானது, கனேடிய (Canada) வட்டி வீதம் மற்றும் டொலரின் மதிப்பிலும் தாக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது. ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளினால் அந்த நிலைமை ஏற்படலாம் என…

சியா விதைகளுடன் கொத்தமல்லி தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் பயன் என்ன?

இயற்கையில் காணப்படும் பல மருத்துவ பொருட்கள் நமது உடலுக்கு பல சத்துக்களையும் நோய்களையும் குணமாக்கும். இப்போது உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளில் எடையை குறைக்க மயற்ச்சி செய்கின்றனர். இதனால் உடலில் பல நோய்களும் வருகின்றது.…