யாழில் நித்திரையில் நடந்த சம்பவம்; இளைஞர் உயிரிழப்பால் பெரும் சோகம்!
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது…