காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி
வடக்கு காசாவில் (Gaza) பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும்…