விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா
மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன்…