நண்பனை கொல்வது எப்படி? சேட்ஜிபிடியிடம் கேட்ட பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி
நண்பனை கொல்வது எப்படி என சேட்ஜிபிடியில் தேடிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேட்ஜிபிடி
சேட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களை, மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
பயண ஆலோசனை தொடங்கி, நிதி திட்டமிடல், உணவு…
அல்பெர்டாவில் தொடரும் ஆசிரியர் வேலைநிறுத்தம்
கனடாவின் அல்பெர்டா மாகாண ஆசிரியர்கள் மாகாணமெங்கும் நடத்தும் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இது மாகாணத்தின் தொழிற்சங்க போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகப் பதிவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
51,000…
அமெரிக்க அரச முடக்கம்; 60 இலட்சம் தாய்மார்களின் உணவுக்கு ஆபத்து!
அமெரிக்காவில் தற்போது நீடிக்கும் அரசாங்க முடக்கம் (Government Shutdown) காரணமாக, இலட்சக்கணக்கான ஏழை கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து வழங்கும் WIC உணவு உதவித்…
அரியானா: துப்பாக்கியால் சுட்டு ஏடிஜிபி தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
சண்டிகர்,
அரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக செயல்பட்டு வந்தவர் புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். இவர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன்…
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆபத்து; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம்…
தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரி உவர் நீர்த்தடுப்புத் திட்டத்தால் மக்கள் வெள்ள பாதிப்பை…
யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது…
யாழில். பொலிசாரின் கைதில் இருந்து தப்பி ஓடிய இளைஞன் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிசாரிடம் இருந்து தப்பியோடி புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை…
பற்றைக்காடாக காட்சியளிக்கும் விளாவெளி இந்து மயானம்
வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுவதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
விளாவெளி…
2 ஆண்டுகளைக் கடந்தது காஸா போா்
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினா் எகிப்தில் 2-ஆவது நாளாக பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில், அந்தப் போா் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…
யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பலனின்றி சமுர்த்தி உத்தியோகஸ்தர்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகஸ்தரான கந்தசாமி தர்சன் (வயது-48) என்பவரே…
வடமாகாண சந்தைகளில் கழிவு முறைகளை நீக்க பொலிசாரின் ஒத்துழைப்பை பெற முடிவு
வடமாகாணத்தில் சந்தைகளில் கழிவு முறைகளை நீக்க பொலிசாரின் ஒத்துழைப்பை பெற்று தர வேண்டும் என தவிசாளர் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள்…
வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க நடவடிக்கை
வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின்…
வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்
வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.…
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை
வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…
ஜப்பானின் முதல் பெண் பிரதமா்: டிரம்ப் வாழ்த்து
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு (64) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில்…
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின்…
இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துதா துணை மண்டலத்திற்கு உட்பட்ட பலூர்காட் பகுதியில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த பகுதியானது, தொடர் மழையால் வாகன போக்குவரத்துக்கு…
பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்!
பாகிஸ்தானின் தென்மேற்கு சிந்து மாகாணத்தில் ரயில் பாதையில் நடத்தப்பட்ட ண்டுவெடிப்பில் ஜாஃபா் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் பலா் காயமடைந்தாகவும் அவா்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்…
இரவில் பாம்பாக மாறும் மனைவி; அழுது புலம்பி கணவன் முறைப்பாடு!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி , தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக கணவன் முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில்…
குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
மஸ்கெலியா - டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில்…
வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச…
உத்தரவை மீறிப் பயணித்த கார் ; சுட்டுபிடித்த பொலிஸார்
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த கார் மாத்தறை ஜனராஜ மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்…
பப்புவா நியூ கினியாவில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.…
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று…
இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பள்ளியின் கட்டடம், கடந்த செப். 29 ஆம் தேதி திடீரென…
கனடாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் விமான நிலையத்தில் கைது
ஒன்டாரியோ மாகாணத்தின் கிரேட்டர் சட்பெரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதான ரொமைன் சாம் (Romaine Sam) என்பவர் அக்டோபர் 4ஆம் திகதி டொரோண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான…
கிரெட்டா துன்பெர்க் உட்பட நாடு கடத்திய இஸ்ரேல்: பட்ட துன்பங்களை பதிவு செய்த ஆர்வலர்கள்
காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் விநியோகிக்க சென்றதால் கைது செய்யப்பட்ட கிரெட்டா துன்பெர்க் மற்றும் இன்னொரு 170 சமூக ஆர்லவர்களை இஸ்ரேல் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற
இந்த 171 பேர்களையும் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியா…
இரண்டு வருடம் கடந்த போராட்டம்
லக்ஸ்மன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும்…
தம்பதிகள் கொலையில் நால்வர் கைது; பொலிஸார் அதிரடி
ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்…
கரூரில் பலியானோர் குடும்பத்தினருக்கு காணொலிவழி விஜய் ஆறுதல்!
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிவழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை காலை ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர்…
பணயக்கைதிகள் அனைவரும்… இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
வார இறுதிக்குள் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
சாதனையின் விளிம்பில்
பணயக்கைதிகளில் உயிருடன் இருக்கும் 20 பேர்களும், மரணமடைந்துள்ள 28 பேர்களின் சடலங்களும்…
விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன்!
சமூக வலைத்தளங்களில் விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை நம்பி யாழ் இளைஞன் ஒருவர் ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
29ஆம் குடியேற்றத்திட்டம்,…
30 திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்படலாம்: கனடா அரசுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
நயாகரா அருவி பொழுதுபோக்கு பூங்காவிற்கு கனடா பெடரல் அரசு நிதி உதவி வழங்காவிட்டால், 30 பெலுகா திமிங்கலங்களை கருணைக்கொலை செய்ய வேண்டியிருக்கும் என மரைன்லேண்ட் அச்சுறுத்தியுள்ளது.
மரைன்லேண்ட்
சீனாவில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு அந்த…
Tiktok பெண் கணவனால் எரித்துக்கொலை; விவாகரத்து கேட்டது காரணமா?
கொழும்பு - வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர்…