;
Athirady Tamil News

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்- பொலிஸார்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் பொலிஸ் நிலைய மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(16) யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

வடக்கில் சேதமடைந்துள்ள பாலங்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று (18.10.2024) மு. ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு…

தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அதிகரிக்கும் இராணுவ சேர்க்கை

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வடகொரியா - தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட…

வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்

ஈரானை (Iran) முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் (Israel) தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான செய்திகளை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஈரானை அழிப்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக…

உலக பிரச்சனைகளுக்கு தீர்வு இதில்தான் உள்ளது – பிரதமர் மோடி பேச்சு

பாலி மொழியை வாழ வைப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். பாலி மொழி செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் கவனம்

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (17.10.2024) நடைபெற்றுள்ளது.…

நாமல் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு ப்ளஸ் வன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை…

வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான செய்திக்…

குறைக்கப்படாத மின் கட்டணம்! வெளியான காரணம்

இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. காரணம் கொழும்பில் இடம்பெற்ற…

யஹ்யா சின்வாரை வீழ்த்தியது இஸ்ரேல்: நிர்கதியான ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) உறுதி படுத்தியுள்ளது. ஒரு வருடகால தேடுதலுக்கு பிறகு நேற்று காசாவின் தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக…