;
Athirady Tamil News

மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் மோசமாகி வருகிறது. கனடாவில் (Canada) இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை!

இலங்கையில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓகஸ்ட்…

நாட்டில் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்!

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…

கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்!

கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்! மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்…

அரஜூன் அலோசியஸிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படும்: அரசாங்கம் உறுதி

டபிள்யூ.எம். மென்டிஸ் அன்ட் கம்பனி லிமிடெட் மூலம் செலுத்த தவறிய 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில்…

மூன்று நாட்களுக்கு முடக்கப்படும் பாகிஸ்தான் தலைநகர்

பாகிஸ்தானின் (Pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்களுக்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்தில் இன்றும்…

பட்டினியில் கதற போகும் காசா: இஸ்ரேலின் கொடூர திட்டம்

காசா (Gaza) பகுதியில் இஸ்ரேலின் (Israel) தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) இடையே ஓராண்டிற்கு மேல் போர்…

கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்

கனடாவின்(canada) சந்தைகளில் உள்ள பொருளொன்றில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக குறித்த உணவுப்பொருள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பொருள் மீள பெற்று…

பாடசாலை வாகன கட்டணங்கள் குறையலாம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாரன் அசெமேக்லு (Darren Acemeglu), ஜேம்ஸ் ராபின்சன் (James Robinson), சைமன் ஜான்சன் (Simon Johnson)…