புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் ஜஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.10.2024) மாலை…