பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படை தளபதி
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி
மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேல் ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், வடக்கு லெபனானின் திரிபோலியில்…