;
Athirady Tamil News

யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு !

மேல், சப்ரகமுவ, வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

X தளத்தின் தடையை நீக்க மறுத்த பிரேசில் உச்ச நீதிமன்றம்: அபராத தொகை செலுத்தியதில் ஏற்பட்ட…

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X பிரேசிலில் மீண்டும் தனது சேவைகளை தொடங்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட X எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம்…

துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒழுங்கமைத்த துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06.10.2024) காலை கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சைக்கிள் ஓடுவது…

ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த பெருமழை: போஸ்னியாவில் பறிப்போன 16 பேர் உயிர்

போஸ்னியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே நாள் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள…

10 வயது சிறுமி பாலியல் கொலை: மேற்கு வங்கத்தில் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்காணா மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூா் மக்கள் காவல் துறை எல்லைச் சாவடிகள் மற்றும் அங்கு…

வௌவாலிடமிருந்து பரவிய வைரஸ் தொற்று: கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனடாவின் ஒன்ராறியோவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அவன் உயிரிழந்துள்ள விடயம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையிலான விமானப் பாதையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாற்றம் செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்…

இலங்கையில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு : சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும்…

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பலி…!

லெபனானில்(lebanon) இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன்(Hashem Safieddine) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 28ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின்…

பருத்தித்துறையில் 12 உணவகங்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில்…