லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடியாக மாறிய சம்பவம்… உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்
ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தென் புறநகர் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தொடர் தாக்குதலில் அவர்…