டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!
டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார்.
78 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தில்லியில் உள்ள தனது…
முல்லைத்தீவு இளைஞர்களின் உயிரை பறித்த விபத்து; பொலிஸார் வெளியிட்ட தகவல்
அனுராதபுரத்தில் நேற்று அதிகாலை (25) இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பயணித்த வானும்…
கொந்தளித்த ட்ரம்ப் ; ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த அவமானம்
ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த அவமானம்…
கோழி லொறி காட்டு யானை மீது மோதி விபத்து
கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை - பக்கமுன பிரதான வீதியில் ரிதிஎல்ல வனப்பகுதியில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
ஆயுதங்களுக்காக கோடிக்கணக்கான டொலர்கள் செலவு ; ஐ.நா.வில் ஜனாதிபதி அனுர சுட்டிக்காட்டு
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி…
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்…
கொடுக்கல் வாங்கலால் கொலை; பறிபோன உயிர்
நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்…
மூளை அறுவை சிகிச்சை போது கிட்டார் வாசித்த நோயாளி: மருத்துவர்கள் கூறும் காரணம்
மருத்துவர்கள் மூளைக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளி கிட்டார் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானியரின் பிரமிப்பூட்டும் செயல்
பிரித்தானியாவின் டெவோனை சேர்ந்த பால் வெல்ஷ்-டால்டன் என்ற 44 வயது நபர்,…
யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம் ; மூவர்…
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என மாவட்ட அனர்த்த…
யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்
தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் , பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினம் நேற்றைய தினம்…
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! தினமும் ரூ. 85 கோடி இழப்பு!!
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனத்தின் மீது கடந்த ஆக. 31 ஆம் தேதி சைபர் தாக்குதல் நடைபெற்றது. இதனால் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கார்கள் உற்பத்தி 4-வது வாரமாக…
சிறுமியின் விபரீத ஆசையால் நேர்ந்த துயரம்: இறுதிச்சடங்கில் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
மெக்சிகோவில் சிறுமி ஒருத்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டாள்.
இறுதிச்சடங்கில் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
பலோமா என்னும் அந்த சிறுமிக்கு (Paloma Nicole…
எச்-1பி விசா பெற்றுள்ள முன்னணி அமெரிக்க நிறுவனங்கள்!
அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல, தங்களது வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா பெற்று அமெரிக்கா வரவழைத்து பணி வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் இருக்கும் அமேஸான் நிறுவனம்தான், முதல் இடத்தில் உள்ளது.…
காணி அபகரிப்பு தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் உறுதி
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.
புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள்…
காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி
காஸா முழுவதும் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வாரத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை புதன்கிழமைதான் இந்த அளவுக்குக் கடுமையாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.…
இந்தோனேசியாவில் திருடப்பட்ட அஸ்திரேலியரின் இதயம்; அரசாங்கத்திடம் விளக்கம்
இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடல், அவரது இதயம் இல்லாமல் நாடு திரும்பியதால், ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
பைரன் ஹாடோ என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் இந்தோனேசியாவின் பாலி தீவில் உயிரிழந்த…
ட்ரம்பின் நிலைப்பாட்டுக்கு மெக்ரோனின் பதிலடி ; நோபல் பரிசு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில் , "ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காஸாவில் அமைதி…
ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது
ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்தடுப்பு முகைமை வெளியிட்டுள்ள…
வடக்கு கிழக்கு உட்பட 09 மாகாணங்களுக்கும் வெளியான அறிவிப்பு
நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போதைப்பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் காவல்துறையினர் தீவிரமாக…
பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா, வெளிநாட்டு இன்ப சுற்றுலா… டெல்லி சாமியாரின் லீலைகள்
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர்…
செல்ஃபியால் கைதான இலங்கை பெண் ; வெளிநாடொன்றில் சம்பவம்
புயலில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாகவும் கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரையும் ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு பெண்களின் அந்த சிறுவனின் தாய் இந்திய நாட்டை…
இஸ்ரேல்: யேமன் தாக்குதலில் 20 போ் காயம்
யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை புதன்கிழமை தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செங்கடலையொட்டி அமைந்துள்ள…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நாளை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில்…
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
602,852 பயனாளர்களுக்காக ரூ 3,014,260,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழமை ஏற்பட்ட இந்த பள்ளம் சுமார் 164…
புடினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி,…
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு
நாட்டின் கடல் வளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
குறித்த கப்பலின் தீ விபத்து தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகளில்…
ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு
இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
அந்தப் புயல் தெற்கு சீனாவின் ஹைலிங் தீவை…
யாழ்.போதனா வைத்தியசாலையால் கையை இழந்த சிறுமி ; தாதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்று (24) கைது செய்யப்பட்டு பிணையில்…
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்போது, நிலையத்தின்…
தூங்கிகொண்டிருந்த கணவனை, கோடாரியால் கொத்திய மனைவி ; தகாத உறவால் விபரீதம்
தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு குழந்தைகளின் தந்தையான 43…
மருத்துவக் காப்பீடு தொடர்பில் சுவிஸ் குடிமக்களுக்கு ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரிக்க உள்ளதாக ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்
அடுத்த ஆண்டு, சுவிஸ் குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு…
அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது…
புனே: முன்னாள் வங்கி ஊழியரை, அவரது உறவினர் ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் மர்ம நபர்களையும் கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்துள்ளார்.…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்: சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில்…
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணி பகுதியில்…