;
Athirady Tamil News

13 சிறிய நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, 13 சிறு மற்றும் நடுத்தர அளவுள்ள நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. 13 நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து சுவிஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Guy Parmelin நேற்று அறிமுகம் செய்த, 'Future of…

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி

புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்துள்ளனர் ஆட்கடத்தல்காரர்கள். சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்த ஆட்கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து…

காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி காதலன் அரங்கேற்றிய சம்பவம்

களுத்துறை, இங்கிரிய, ஹதபான்கொட பிரதேசத்தில் காதலன் தனது காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இரவு…

புலம்பெயர்ந்தோரிடம் கையேந்தும் வடக்கு பாடசாலைகள்; ஆளுநர் சீற்றம்!

வடக்கில் உள்ள பாடசாலைகள் சில வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்கென நிதியை கேட்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரை இலவச கல்வியே அரசாங்கம்…

திருகோணமலையில் நிலநடுக்கம்!

திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. சுனாமி ஆபத்து இல்லை திருகோணமலை கடற்கரையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. திருகோணமலை…

சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு

யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…

பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை… விரைவில் பிரித்தானியா முழுவதும்…

பிரித்தானியாவில், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய நீதித்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை தென்மேற்கு…

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் ஏரியில், 140 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கி மாயமான பேய்க் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், கடந்த 1867 ஆம் ஆண்டு 3 அடுக்குகளைக் கொண்ட, தானியங்கள், இரும்புத் தாதுகளைக் கொண்டு…

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள்…

கார் மீது டிப்பர் லாரி மோதல்: நிகழ்விடத்திலேயே 7 பேர் பலியான சோகம்

நெல்லூர், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெரமனா என்ற இடத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே…

புத்தளத்தில் உப்பு அறுவடை சாதனை ; உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தளத்தில் சாதனை அளவான உப்பு அறுவடை கிடைத்துள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவு உப்பு அறுவடை கிடைத்ததாகக்…

இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு .

நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம்…

மரணத்தை வெல்ல தீவிரம் காட்டும் ரஷ்யா

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்து ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று இருக்கின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று…

கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் தரையிறங்காது சுற்றிச் சுழன்ற விமானம்!

பிரான்ஸ் - பரிசில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று குறித்த நேரத்தை விட ஒருமணிநேரம் தாமதமாக தரையிறங்கியுள்ளது. செப்டம்பர் 15, திங்கட்கிழமை பரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து பிரெஞ்சுத் தீவான Ajaccio இற்கு புறப்பட்டுச் சென்றது.…

கொடூரத்தின் உச்சத்தை காட்டிய இளைஞன் ; கால்வாய்க்குள் கிடைத்த சடலம்

அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து ஆணின் சடலம் நேற்று (17.09.2025) மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45…

யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது…

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற…

ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் ; நடவடிக்கை எடுக்க கோரிய நெட்டிசன்கள்

இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை 2025 செப்டம்பர் 5, அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு…

மாநகர சபையினால் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த வியாபாரி

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் அத்துமீறி கடையினை திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் குறித்த கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. யாழ் . மாநகர்…

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை…

மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை – யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு…

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித்…

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – இடிந்து விழுந்த மந்திரிமனை…

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை…

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை – நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர்…

மராட்டியம்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து

மராட்டிய மாநிலம் மத்திய மும்பையில் இருந்து குஜராத்தின் வால்சாட் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயணிகள் ரெயில் இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய மும்பையில் இருந்து வால்சாட் நகருக்கு புறப்பட்டது. அந்த…

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலனியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள்…

சட்ட விரோத மருந்தகம் நடத்திய நபருக்கு அபராதம்

சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மருந்தகம்…

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. சொத்து…

சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

ஹைதராபாத்: சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம் தேதி, பெங்​களூரு…

யாழில் ரயில் மோதி மாடு உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று பயணித்துள்ளது. அதன்போதே ரயில் மோதியதில் மாடு பரிதாபமாக…

கொழும்பு விற்பனை நிலையத்தில் மோசடி ; உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல விற்பனை நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான சாக்லெட் பிஸ்கட்டுக்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில்…

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவு…

விண்வெளி நிலையம் சென்ற சரக்கு விண்கலனில் என்ஜின் கோளாறு! சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 5,000 கிலோ சரக்குகளுடன் சென்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற இந்த சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக…

இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம்: கூட்டம் கட்டுமீறியதால் குவிக்கப்பட்ட பொலிசார்

பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு பொலிசாரை அழைக்கும் நிலை உருவானது. இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் பிரான்ஸ்…