செம்மணியை பார்வையிட்ட மனித உரிமை சேர்ந்த ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.…
மீண்டும் மீண்டுமா? சிரியாவில் மோதல் – இடைக்கால அரசுக்கு சவால்
உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.
சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியிலிருந்து அகற்றி, இடைக்கால அதிபா்…
முறையற்ற செயல்பாடுகள் காரணம் ; பௌத்த ஆணையர் பதவியில் மாற்றம்
பௌத்த விவகார ஆணையாளர் பிரேமசிறி ரத்நாயக்க அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கடமைகளை முறையாகச்…
சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அவர்…
அருகம் குடாவில் இஸ்ரேலியர்கள் பிரசன்னம் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு
அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும்…
பிரித்தானியா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு…
யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள்…
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது.…
யாழில் நேர்ந்த துயரம் ; புகை பழக்கத்தால் முதியவருக்கு நேர்ந்த கதி
யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 95 வயதுடைய மா.சின்னமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
பிரேத பரிசோதனையில் மர்மம் ; திடீரென மயங்கி விழுந்த 11 வயது மாணவி உயிரிழப்பு
அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவி, பேருந்தில் ஏற முற்பட்ட…
வரி செலுத்துவோரின் PIN செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு
வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பு தனிநபர்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும்…
2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தின் சாமர்லகோட்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு பெண் குழந்தைகளும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீதாராம காலனியை சேர்ந்த பிரசாத் -…
நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதி சுமார் 19 செ.மீ (7.5…
அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால்…
அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்… புடினுக்கு எச்சரிக்கை…
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிரான பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா முற்றிலும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல
இந்த நெருக்கடியின் மத்தியில் இரண்டு அணு…
சீனாவில் சீரற்ற காலநிலை ; இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
சீனாவின் பொருளாதார மையமான ஷங்காயில், 'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர்…
சிவப்பு சட்டை ஆட்சியாளர்களின் மனதில் ‘மாற்றம்’ ஏற்பட வேண்டும்
முருகானந்தன் தவம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடித்து முடிந்து விட்ட நிலையில், தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலை…
கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை
லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.
சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத்…
ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை 66% லாபத்தை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இலங்கை…
உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !
உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலிலுக்கு புனித நீர் வழங்க…
ஹெரோயினுடன் தம்பதியினர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடமையில் இருந்து 90 மில்லிக்கிராம்…
விசாரணைக்கு மறுத்து உள்ளாடையுடன் தரையில் படுத்துக்கொண்ட முன்னாள் அதிபர்
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யேயோல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, தனது சிறை உடைகளைக் கழற்றிவிட்டு தரையில் படுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இராணுவச் சட்டத்தை…
சாலையில் ஓடிய மனித உருவ ரோபோ: துபாயில் ஆச்சரியம்! வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், துபாயில் மனித உருவ ரோபோ ஒன்று சாலையைக் கடப்பது காட்டப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள சாலையில் வேகமாகச் செல்லும் ஒரு காருக்கு முன்னால் இந்த ரோபோ மிதமான வேகத்தில் ஓடி சாலையைக்…
தமிழர் பகுதியில் காயங்களுடன் ஆற்றில் மிதந்த குடும்பஸ்தர்
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த…
ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குச்சிப் பூச்சி
ஆஸ்திரேலியாவில் உயரமான மரங்களில் மிகப்பெரிய அளவிலான குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
40 செ.மீ நீளமுள்ள புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குச்சிப் பூச்சி, கோல்ஃப் பந்தை விட சற்று குறைவான எடை கொண்டது, ஆஸ்திரேலியாவில் மிகவும் கனமான…
ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் காமிகேஸ் ட்ரோன்! தவறிய தாக்குதல் இலக்கு: வைரல் வீடியோ!
உக்ரைனின் “காமிகேஸ்” ஆளில்லா விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஷ்யாவிற்கு விழுந்த உக்ரைனிய ட்ரோன்
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் உக்ரைனின் "காமிகேஸ்"…
எசல பெரஹெராவில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் கைது
கண்டி எசல பெரஹெராவில் கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர், கண்டி எசல பெரஹெரா பகுதிக்குள் இரண்டு தோட்டாக்களுடன் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
எசல பெரஹெராவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த யானைப் பாகன் ஒருவர், 100 கிராம்…
இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்…
இங்கு செல்ல வேண்டாம் ; இலங்கையின் முக்கிய சுற்றுலாதளத்தில் ஆபத்தான நிலை
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆபத்தான நிலை…
தந்தையுடன் இருந்த எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவம்
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதல்
காட்டு யானையின் தாக்குதலால் பலத்த…
பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்.., அதிர்ச்சி வீடியோ
சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி ஊழியர் மரணம்
இந்திய மாநிலமான அரியானா, பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்த டெலிவரி…
பொய் குற்றச்சாட்டால் பறிபோன உயிர் ; பொலிஸாரின் தவறால் அசம்பாவிதம்
போலி போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மற்றும் கொஹுவல பொலிஸாரால் 25 பேர்…
கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் பரிதாப மரணம்; கதறும் குடும்பம்
யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும்…
சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்
ராய்ப்பூர்: கடந்த 25-ம் தேதி சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், துர்க் பகுதியை சேர்ந்த சுக்மன் மாண்டவி, கமலேஸ்வரி, லலிதா, சுக்மதி ஆகிய 6 பேர் நின்றிருந்தனர்.
அப்போது…